புதிய அரசிலமைப்பின் ஊடாக நாடு பிளவுபடும் – விமல்

1022 0

புதிய அரசிலமைப்பின் ஊடாக நாடு பிளவுபடும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

அக் கட்சி இன்று கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment