சுன்னாகம் மெடிக்கல் & டென்ரல் கிளினிக் முன்பாக விபத்து

377 0

யாழ் சுன்னாகம் – காங்கேசன்துறை வீதி சுன்னாகம் மெடிக்கல் & டென்ரல் கிளினிக் முன்பாக விபத்து ஒன்று சம்பவித்துள்ளதாக தெரியவருகிறது

கொழும்பு சென்று கொண்டிருந்த பேருந்து மீது தனியார் மினிபஸ் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a comment