நாளைய ஆர்ப்பாட்டம் தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு

373 0

தங்காளை பிரதேசத்தில் நளை நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் தொடர்பில் தங்காளை நீதிமன்றத்தினால் உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தங்காளை நகரத்தில் நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் பொது மக்களின் நடவடிக்கைகளுக்கு குந்தகம் எற்படும் என்று தங்காளை பொலிஸாரினால் நீதிமன்றத்திற்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாளைய ஆர்ப்பாட்டம் மிகவும் அமைதியான முறையிலும் வீதிப் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் இடம்பெற வேண்டும் தங்காளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a comment