குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு

437 0

நிலவும் மழையுடன் கூடிய காலநிலையுடன் நீர் மட்டம் அதிகரித்தமை காரணமாக குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதனால் அகலவத்தை, பதுரலிய, பாலிந்த நுவர மற்றும் இங்கிரிய பிரதேசங்களில் தாழ்நில பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அந்த திணைக்களம் கோரியுள்ளது.

Leave a comment