10,000 அமெரிக்க டொலர்களுடன் பெண் ஒருவர் கைது

262 0

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 10,000 அமெரிக்க டொலர் நாணயங்களுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலைய சுங்கப்பிரிவு அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a comment