எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள வடமாகாணம் தழுவிய முழுமையான கதவடைப்பிற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவைத் தெரிவித்துள்ளது.
தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினையை தமிழ் மக்களின் அரசியலாகவே நோக்கப்படவேண்டும்.
தமிழ் மக்களின் அபிலாசைகளோடு இணைந்திருந்தவர்களுக்கு அநீதி நடைபெறும் போது அவர்களுக்காக குரல் கொடுப்பது என்பது தமிழ் மக்களின் பாரிய பொறுப்பாகும்.
தேசிய பிரச்சினைக்கு உளத்தூய்மையுடன் தீர்வைமுன்வைக்க விரும்பும் அரசாங்கம் முதலில் அரசியல் கைதிகள் அத்தனை பேரையும் அரசியல் ரீதியான தீர்மானம் எடுத்து விடுதலை செய்யவேண்டும்.
இந்நிலையில் 13 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு ஆளுநர் செயலகம் முன்பாக இடம்பெறவுள்ள கவனயீர்ப்பிலும் ஆசிரியர்கள் கலந்து தமது சமூகப் பொறுப்பை வெளிப்படுத்தவேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் அழைப்பு விடுக்கின்றது.
அன்றைய தினம் மாணவர்கள் தொடர்பாக பெற்றோர்கள் அக்கறை செலுத்துமாறும் – மாணவர்களை வீதிகளுக்கு அனுப்பாது பாதுகாப்பாக வீடுகளில் வைத்து பொறுப்பாக செயற்படுமாறும் இலங்கை ஆசிரியர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
Pingback: My Homepage
Pingback: magic mushroom therapy
Pingback: สล็อต ฝากถอน true wallet เว็บตรง 888pg
Pingback: daftar togel
Pingback: slot online
Pingback: ks
Pingback: รับกำจัดปลวก
Pingback: Angthong National Marine Park
Pingback: Dark net
Pingback: ยาเพิ่มขนาด
Pingback: โปรโมชั่นสล็อต ลีโอ 999
Pingback: ส่งsms
Pingback: พิมพ์สติกเกอร์ฉลากสินค้าแบบม้วน
Pingback: https://stealthex.io
Pingback: hengheng888 สล็อตรูปแบบใหม่ มีค่ายเกมให้เลือกมากมาย
Pingback: เค้กสตอเบอรี่
Pingback: dultogel rtp
Pingback: ป้ายอัฐิ
Pingback: sex 12 tuổi
Pingback: dultogel 777
Pingback: ibc-ibcthai เว็บแทงบอลค่าน้ำดี ปิดแล้ว ย้ายไปเล่นเว็บไหนดี
Pingback: บับเบิ้ล
Pingback: lazywin888
Pingback: ทางเข้า lucabet
Pingback: แนะนำเกมแตกง่ายค่าย PG
Pingback: แทงบอลสด ฝาก ทรูวอเลท ไม่มีขั้นต่ำ