உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடாத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நாளை (13) வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனவரி மாதத்தில் தேர்தலை நடாத்துவது தொடர்பில் இவ்வறிவித்தல் அமையப் பெறவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.