அப்துல் ராசிக் தொடர்பான விசாரணைகள் நிறைவு

256 0

மத பேதங்களை தூண்டும் வகையிலான கருத்துக்களை வௌியிட்டதாக குற்றம்சாட்டப்பட்ட, இலங்கை தௌஹீத் ஜமாத் அமைப்பின் முன்னாள் செயலாளர் அப்துல் ராசிக் உள்ளிட்ட அறுவர் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக, கொழும்பு குற்றப் பிரிவினர் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இன்று இந்த வழக்கு கொழும்பு பிரதம நீதவான் லால் ரணசிங்க பண்டார முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, அவர்கள் இதனை தெரிவித்துள்ளார்

Leave a comment