களனி பல்கலைக்கழகம் எதிர்வரும் 16ம் திகதி மீளத் திறக்கப்படவுள்ளது.
இதற்கமைய, மாணவர்கள் தமது விடுதிகளுக்கு 15ம் திகதி திரும்பலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இரு மாணவ குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலைத்தொடர்ந்து கால வரையறையின்றி பல்கலைக்கழகம் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.