பஷில் ராஜபக்ஷ கடந்த 2012 ஆம் ஆண்டு அறிமுகம் செய்த உள்ளுராட்சி சபைகள் தேர்தல் முறையை மாற்றியமைக்கும் விதத்தில் சட்டம் கொண்டுவர முடிந்தமை தாம் பெற்றுக் கொண்ட வெற்றியாகும் என அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பஷில் ராஜபக்ஷ அறிமுகம் செய்த முறைமையினால் இரு கட்சிகளே நன்மை அடையும் நிலைமை காணப்பட்டது.
இன்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறியுள்ளார்.