அரச பல்கலைக்கழகங்களின் பெற்றோர்கள் உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பிக்க தீர்மானம்-கே.டீ. லால் காந்த

363 0

அரச பல்கலைக்கழகங்களின் பெற்றோர்கள் உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பிக்க தீர்மானம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சைட்டம் எதிர்ப்பு அமைப்பு கொழும்பில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.டீ. லால் காந்த குறிப்பிட்டுள்ளார்.

இந்த உண்ணாவிரதப் போராட்டம் எப்போது ஆரம்பிக்கும் என்பது தொடர்பில் எதிர்வரும் 29 ஆம் திகதி உத்தியோகபுர்வமாக அறிவிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Leave a comment