யானை தாக்கி நபரொருவர் படுகாயம்!

8903 0

மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஈரகுளம் பகுதியில் யானை தாக்கி ஐந்து பிள்ளகைளின் தந்தை படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கல்முனையிலிருந்து ஈரகுளம் பகுதிக்கு  இன்று அதிகாலை மாடு மேய்க்க சென்ற போதே யானை தாக்கி படுகாயமடைந்த நிலையில் கரடியனாறு வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறார்.

Leave a comment