வவுனியாவில் பாடசாலை கட்டிடம் தீக்கிரை

335 0

வவுனியா, சாஸ்த்திரிகூலான்குளம், பாரதிதாசன் வித்தியாலயத்தில் கட்டிடமொன்றில் நேற்று மாலை தீப்பரவல் ஏற்பட்டமையினால் பாடசாலையின் தற்காலிக கட்டிடம் சேதமடைந்துள்ளதாக ஈச்சன்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலையில் ஆசிரியர் தின நிகழ்வுகள் இன்று (9) இடம்பெறவிருந்த நிலையில் நேற்று மாலை வகுப்பு இடம்பெற்ற தற்காலிக கட்டிடமே இவ்வாறு தீக்கிரையானதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

Leave a comment