கிழக்கு மாகாணத்தில் அதிகளவானவர்கள் தற்கொலை – ரோஹித்த போகொல்லாகம

311 0

அதிகளவானவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் மாகாணமாக கிழக்கு காணப்படுகிறது என, அம் மாகாணத்தின் ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார்.
20 மற்றும் 30 வயதான இளைஞர், யுவதிகளே இவ்வாறு தற்கொலை செய்துகொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
திருகோணமலை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வௌியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment