அக்மீமன தயாரத்ன தேரர் உள்ளிட்ட 8 பேர் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

648 0

மியான்மார் றோகிஞ்சா அகதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த, கல்கிஸையில் உள்ள வீட்டின் மீது தாக்குதல் நடத்தினர் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அக்மீமன தயாரத்ன தேரர் உள்ளிட்ட 8 பேரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது கல்கிசை நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Leave a comment