பதுரலியவில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் குழந்தை ஒன்று பலியானதுடன் மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
வேன் ரக வாகனம் ஒன்றும் ஜீப் வண்டியென்றும் மோதி இந்த அனர்த்தும் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, திகன பகுதியில் இடம்பெற்ற பிரிதொரு விபத்து சம்பவத்தில் 2 பேர் பலியானதுடன் மேலும் 20 காயமடைந்துள்ளனர்.
தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.