சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மைக்ரோ சொப்ட் நிறுவனத்தின் நிருவுனர் பில் கேட்சை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பு எதிர்வரும் நொவம்பர் மாதம் 15 ஆம் திகதி அபுதாபியில் இடம்பெறவுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்போது தொழில் நுட்ப ரீதியிலான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து சுகாதார அசைச்சரினால் பில் கேட்சுடன் கலந்துரையாடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.