உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகள் மரணமானால் அதற்கு முழுப் பொறுப்பு இரா.சம்பந்தனே- அருட்தந்தை சக்திவேல்(காணொளி)

1213 0

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகள் மரணமானால் அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டுமென அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பின் தலைவர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகள் தொடர்பான கடிதமொன்றை சட்டமா அதிபர் திணைக்களத்திடம் வழங்கிய பின்னர் கருத்து வெளியிடுகையில் இவ்வாறு குறிப்பிட்டார்.

Leave a comment