நாமல் ராஜபக்ஷவின் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட 26 பேர் கைது

283 0

ஹம்பாந்தோட்டை இந்திய துணை தூதரகம் முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் அடாவடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கூட்டு எதிர்க்கட்சியினர் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறித்த ஆர்ப்பாட்டம் நீதிமன்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment