சென்னை உயர்நீதிமன்றத்தின் தமிழக அரசு வழக்கறிஞர் எம்.கே. சுப்ரமணியம் ராஜினாமா செய்துள்ளார். இதனால் பொறுப்பு அரசு வழக்கறிஞராக ராஜகோபால் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னைய உயர்நீதிமன்றத்தின் தமிழக அரசு வழக்கறிஞராக இருந்தவர் எம்.கே. சுப்ரமணியம். இன்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் பொறுப்பு அரசு வழக்கிறஞராக ராஜகோபால் நியமிக்கப்பட்டுள்ளார்.