நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்

286 0

நேபாளம் காத்மண்டு நகரில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது ரிக்டர் அளவுகோளில் 3.7 ஆக பதிவாகியுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலநடுக்கம் காரணமாக பாதிப்புக்கள் ஏதும் பதிவாகியில்லாத நிலையில் பின்னர் சுமார் 100க்கும் அதிகமான சிறிய அதிர்வுகள் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2015ம் ஆண்டு காத்மண்டு நகரில் 8.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 8 ஆயிரம் பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Leave a comment