ஹட்டனில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் கைது

252 0

ஹட்டனில் தேயிலை தோட்டமொன்றுக்கு அருகில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட இளைஞன் ஒருவர் மதுவரி திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்றிரவு அவர் கைதுசெய்யப்பட்டபோதுஇ அவரிடமிருந்து சில போதைப்பொருள் பொதிகளும் மீட்கப்பட்டுள்ளன.

ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடையவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a comment