உமாஓய திட்டத்தினால் பாதிக்கப்பட்ட பண்டாரவளை நகர மக்களுக்கு பதினெட்டு நாட்களுக்கு ஒருமுறை மாத்திரமே குடிநீர் வழங்கப்படுவதாக ஊவாமாகாண சபை உறுப்பினர் மு.சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.
பண்டாரவளையில் இன்றும் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.