ஐக்கிய அரபு இராஜ்ஜியத்துக்கு இலங்கை தொழிலாளர்கள்- விரைவில் உடன்படிக்கை

262 0

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்துக்கு இலங்கை தொழிலாளர்களை அனுப்புவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைக் கைச்சாத்திட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கை தொழிலாளர்களை அனுப்பும் போது அந்நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக உடன்பட்டுச் செயற்படுவதற்கான ஏற்பாடும் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் உள்ளடங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Leave a comment