சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 17 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான சிகரட்டுக்களுடன் சீன பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க வானூர்தி தள சுங்கத்தரப்பினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து வெளிநாட்டு மதுபான போத்தல்கள் சிலவும் மீட்கப்பட்டதாக சுங்க ஊடக பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.