ஐந்தாம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகின .
இந்த நிலையில் பரீட்சை பெறுபேறுகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிடலாம் .
கடந்த ஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி இடம்பெற்ற 5ஆம் ஆண்டு புலமை பரிசில், இந்த முறை 3 லட்சத்து 56ஆயிரத்து 728 பேர் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.