உயர் நீதிமன்ற நீதிபதியின் உத்தியோகபுர்வ அறையில் புகையொன்று வெளிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சந்தர்ப்பத்தில் குறித்த இடத்தில் இருந்த சட்டத்தரணிகள் மற்றும் வழக்கு நடவடிக்கைக்காக வந்திருந்தவர்கள் ஆகியோரும் தற்காலிகமாக வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மின் ஒழுக்கு காரணமாக இந்த புகை வெளிப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.