ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு அருகில் தற்கொலை தாக்குதல்

348 0

இந்தியா – ஜம்மு காஸ்மீர் மாநிலம் – ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள இராணுவ முகாமில் தற்கொலைப் படை தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்த தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலில் 3 இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாக இந்திய செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

இந்த தாக்குதல் காரணமாக ஸ்ரீநகர் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

Leave a comment