தேசிய அரசியல் கைதிகளை விடுதலையை வலியுறுத்தும் அமைப்பினரால் தமிழரசு கட்சி அலுவலகத்திற்கு முன்னால் போராட்டம்

1411 0

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுத்தும் அமைப்பினரால் யாழ்ப்பாணம் தமிழரசுகட்சி அலுவலகத்திற்கு முன்னால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.அநுராதபுர சிறையில் உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளிற்கு ஆதரவளிக்கும் முகமாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Leave a comment