ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் ஐரோப்பிய நாடுகளுக்கான விஜயத்தை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 நாட்கள் பயணமாக ஜேர்மன் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு அவர் செல்லவுள்ளார்.
இதன்போது அவர் பல்வேறு முக்கிய சந்திப்புகளை நடத்தவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.