பெர்ப்பச்சுவல் பங்கு தரகு நிறுவனத்தின் தலைவர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன உள்ளிட்ட 4 பேருக்கு வௌிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோட்டே நீதிவான் நீதிமன்றத்தினால் நேற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.