பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் புதிய செயலாளர் தமது கடமைகளை பொறுப்பேற்றார்

325 0

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்ட திரு சுனில் சமரவீர தனது கடமைகளை நேற்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் உத்தியோகபூர்வமாக பொறுப்போற்றார்.

இந்த உத்தியோகபூர்வ பதவி பொறுப்பேற்பு நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் திரு. கபில வைத்தியரத்ன,உட்பட இராஜாங்க அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Leave a comment