மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டம் நிறைவேற்றிய முறைக்கு எதிராக உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவிற்கு எதிராக தலையீட்டு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டத்தரணி ஒருவரினால் குறித்த தலையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.