70 வருடங்களாக ஆட்சி பொறுப்பை ஏற்காதது ஏன் – சம்பந்தன் விளக்கம்

324 0
தமிழ் பேசும் மக்களின் இறைமைகள் மதிக்கப்படல் மற்றும் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட வேண்டும் உள்ளிட்ட விடயங்களை கருத்திற்கொண்டே, கடந்த 70 வருடங்களாக தாம் சார்ந்த கட்சிகள் ஆட்சி பொறுப்பை ஏற்கவில்லை என எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் இடம்பெற்ற மக்கள் கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Leave a comment