இன்று முதல் தேங்காய் குறைந்த விலையில்

230 0

இன்று முதல் சதொச விற்பனை நிலையங்களில் குறைந்த விலையில் தேங்காய்களை பெற்றுக்கொள் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வணிக மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் ரிசாத் பதியுதீன் இதனை தெரவித்துள்ளார்.

தேங்காயின் விலை அதிகரிப்பினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைய நாட்களாக இலங்கையில் தேங்காய் ஒன்றின் விலை 100 ரூபா வரையிலும் அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment