மனிதாபிமானம் குறித்து பேசும் கலகொட அத்தே ஞானசார தேரர் 

285 0

இலங்கைக்கு அகதிகளாக வந்துள்ளவர்கள் தொடர்பில் மனிதாபிமானமாக நடந்துக்கொள்ளுமாறு பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து கேள்வி பட்டதும் அது குறித்த நாங்கள் கலக்கமடையவில்லை.

ஏனென்றால் அவர்கள் நிச்சயம் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும்.

ரோஹின்யா முஸ்லிம்கள் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடை அடுத்தே எமது அடுத்த கட்ட நடவடிக்கை ஆரம்பமாகவும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment