புதிய அரசியல் அமைப்பு இடைக்கால அறிக்கை பௌத்த மத்திற்கு பாதிப்பில்லை – பேராசியர் ஜயம்பத்தி விக்ரமரத்ன 

243 0

புதிய அரசியல் அமைப்பு இடைக்கால அறிக்கையில் பௌத்த மத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லையென பேராசியர் ஜயம்பத்தி விக்ரமரத்ன குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் அவர் இதனை தெரிவித்தார்.

ஏற்கனவே அரசியல் அமைப்பின் மூலம் வழங்கப்பட்டிருந்த முக்கியத்துவத்தில் எந்த பாதிப்பும் இல்லையென அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment