இலங்கை தமிழரசு கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகம் திறப்பு

11968 0

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகம் மன்னார் தாழ்வுபாடு பிரதான வீதி, எழுத்தூர் பகுதியில் இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் இதற்கான நிகழ்வுகள் இடம்பெற்றன.

குறித்த அலுவலகத்தை எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிரஜா ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.

Leave a comment