விபத்து – ஒருவர் பலி, 21 பேர் காயம்

272 0

ஹப்புத்தளையில் இருந்து வேலிய பகுதி நோக்கி பயணித்த பேருந்து ஒன்று விஹாரகலை பகுதியில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார்.

சம்பவத்தில் 21 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் ஹப்புத்தளை பங்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a comment