பசில் ராஜபக்ச யாழிற்கு விஜயம்

439 0

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதுடன், இன்று நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பூசை வழிபாட்டிலும் ஈடுபட்டார்.

நேற்று வெள்ளிக்கிழமை யாழிற்கு விஜயம் மேற்கொண்ட அவர் யாழ்ப்பாணத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment