தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் செயற்படுவதாக குற்றச்சாட்டு

763 0

தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் செயற்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சோசலிஸ மக்கள் முன்னணியின் பிரதான செயலாளர் ராஜா கொள்ளுரே இக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் 21 வது தேசிய மாநாட்டில் பங்குபற்றிய போது இதனை தெரிவித்துள்ளார்.

Leave a comment