ஒக்டோபர் மாதத்தில் எரிபொருள் விலையை அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாக லங்கா – இந்திய எரிபொருள் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி பெற்றோல் மற்றும் டீசல் விலைகளை அதிகரிப்பது தொடர்பாக இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை.
விலை அதிகரிப்பு சதவீதம் தொடர்பில் எதிர்வரும் வாரத்தில் தீர்மானிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.