சாதாரண எலியை காட்டிலும் நான்கு மடங்கு பெரிய எலி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
பசுபிக் சமுத்திர சொலோமொன் தீவுகளில் இந்த எலி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த எலி 19 அங்குல நீளத்தைக்கொண்டது.
இது மரங்களுக்கு மத்தியில் வாழ்ந்துவருவதாக கண்டறியப்பட்டுள்ளது.
ஏற்கனவே சொலோமொன் தீவில் 8 வகையான எலிகள் வாழ்கின்றன.
இந்தநிலையில் 80 வருடங்களுக்கு பின்னர் குறித்த புதிய வகை எலி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த எலி வகைக்கு உரோமைஸ் விக்கா என்று பெயரிடப்பட்டுள்ளது.