பிரதான தொடரூந்து பாதையின் போக்குவரத்து பாதிப்பு

345 0
வெயாங்கொடையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடரூந்து ராகமயில் தடம் புரண்டுள்ளது.
இதனால் பிரதான வழி தொடரூந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து கட்டுப்பாட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், சீரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு நிலைமையை வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் தொடருந்து கட்டுப்பாட்டு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Leave a comment