அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் ரங்ககலன்சூரிய தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுளளது.
இவர் தனது இராஜினாமா கடிதத்தினை இன்று ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட காரணங்களுக்காகவே தனது பதவியை இராஜினாமா செய்வதாக அவர் அறிவித்துள்ளார்.