வித்தியா கொலை வழக்கு குற்றவாளிகள் 7பேரையும் பலத்த பாதுகாப்புடன் இடமாற்றம்….!!!

430 0

மாணவி வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட குற்றவாளிகளான,

02 ஆம் எதிரி பூபாலசிங்கம் ஜெயகுமார்
03 ஆம் எதிரி பூபாலசிங்கம் தவக்குமார்
04 ஆம் எதிரி மகாலிங்கம் சசிதரன்
05 ஆம் எதிரி தில்லைநாதன் சந்திரகாசன்
06 அம் இலக்க எதிரியான பெரியாம்பி எனப்படும் சிவநேசன் துஷாந்தன்
08 ஆம் எதிரி ஜெயநாதன் கோகிலன்
09 ஆம் எதிரியான சுவிஸ்குமார் எனப்படும் மகாலிங்கம் சசிகுமார்

7 பேரையும் கண்டி போகம்பரை சிறைச்சாலைக்கு  பிற்பகல் 05.45 மணியளவில் விசேட அதிரடி படையினர் மற்றும் பொலிஸாரின் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டனர்

Leave a comment