29 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா அனுராதபுரத்தில்

249 0

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடாத்தும் 2 9 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா  அனுராதபுரத்தில் உள்ள வடமத்திய மாகாண விளையாட்டு அரங்கில் ஆரம்பமாகி நடைபெற்றது.

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள்  இராஜாங்க அமைச்சர் நிரோசன் பெரேரா விவசாயத்துறை அமைச்சர் துமிந்த திசாநாயக்க ஆகியோரின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.

இந்த விளையாட்டு விழாவில் வடக்கு கிழக்கு உள்ளிட்ட அனைத்து பாகங்களை சேர்ந்த இளைஞர்கள்  பங்குபற்றியுள்ளதோடு எதிர்வரும் 3 0 ம் திகதிவரை போட்டிகள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a comment