வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான 50 ஆயிரம் கொங்ரிட் வீடுகளை நிர்மாணிப்பதற்கான கேள்வி அறிவிப்பு வெளியாக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதற்கான அமைச்சரவை யோசனையை முன்வைத்திருந்தநிலையில்இ அதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்ற வேலைத்திட்டத்தின் கீழ் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.