வித்தியா படுகொலை  வழக்கின் தீர்ப்பு நாளை

26405 0

தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பெருமளவானோரின் கவனத்தை ஈர்த்துள்ள  புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை  வழக்கின் தீர்ப்பு நாளை அறிவிக்கப்படவுள்ளது.

இதனை முன்னிட்டு, யாழ்ப்பாண நீதிமன்ற கட்டத் தொகுதி மற்றும் அதணை அண்மித்த பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாண நீதிமன்ற கட்டித்தொகுதியின் 3 ஆம் மாடியில் கூடும் நீதாய விளக்க நீதிபதிகளான பாலேந்திரன் சசிமகேந்திரன், நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோரினால் திறந்த நீதிமன்றத்தில் வைத்து வழங்கப்படவுள்ளது.

கடந்த ஜுன் மாதம் 28 ஆம் திகதி முதல் வித்தியா கொலை வழக்கு நீதாய விளக்க மன்றின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

வழக்கினை பிரதி மன்றாடியார் நாயகம் குமார்ரட்ணம் மற்றும் நாகரட்ணம் நிஷாந், மாலினி விக்னேஸ்வரன் ஆகிய அரச சட்டவாதிகள் குழுவினர் நெறிப்படுத்தியிருந்தனர்.

3 மாதங்கள் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், வழக்கின் தீர்ப்பு நாளை  அறிவிக்கப்படவுள்ளது.

There are 0 comments

  1. Pingback: x

  2. Pingback: 9xflix

  3. Pingback: xnxx

  4. Pingback: 123movies

  5. Pingback: kinokrad

  6. Pingback: batmanapollo

  7. Pingback: batmanapollo.ru - psychologist

  8. Pingback: batmanapollo psychologist

  9. Pingback: elizavetaboyarskaya.ru

  10. Pingback: vsovezdeisrazu

  11. Pingback: 2023

  12. Pingback: Äèçàéí ÷åëîâåêà

  13. Pingback: ipsychologos

  14. Pingback: yug-grib.ru

  15. Pingback: studio-tatuage.ru

  16. Pingback: bit.ly/pamfir-pamfir-2023-ua-pamfir

  17. Pingback: film.poip-nsk.ru - film online

  18. Pingback: video.vipspark.ru

  19. Pingback: vitaliy-abdulov.ru

  20. Pingback: psychophysics.ru

  21. Pingback: vipspark.vipspark.ru

Leave a comment