விரைவில் அரசாங்கத்தின் ஊழல்கள் வெளிவரும்.!-அனுர

331 0

பொதுமக்களின் நிதி எவ்வாறு செலவழிக்கப்படுகிறது என்பதை மறைக்கவே ஜனாதிபதி, பிரதமர் கணக்காய்வு சட்டமூலத்தை நிராகரித்து வருகின்றது. கணக்காய்வு சட்டமூலம் கொண்டுவந்தால் அரசாங்கத்தின் ஊழல்கள் வெளிவரும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்தது.

மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக இதனை தெரிவித்தார்

Leave a comment